செவ்வாய், 3 பிப்ரவரி, 2026

ஊர்க்காடு சாத்தா

 

ஊர்க்காடு சாத்தா அங்கிருந்து

பார்த்துக்கொண்டே இருந்தார்.

எத்தனை

முழுக்குகள் போடுகிறேன்

என்று

அந்த தாமிரபரணி

சொரிமணற் குளியலில்?

அப்புறம்

எனக்கு

அவரும் தெரியவில்லை.

அவருக்கு

நானும் தெரியவில்லை.

கோலிக்குண்டு விழிகளில்

அருகே அந்த வெள்ளாடுகள்

மேய்ந்து கொண்டிருந்தன.

______________________________________‍

பொருநைத்துறைவன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக