ஞாயிறு, 8 பிப்ரவரி, 2026

ப்ரோ...?

 



பள்ளிகளில் நம் 

அறிவுத்தேடல்களின்

"அகர முதல"வை

இப்படித்தான் துவக்கினோம்..

"அணில்..ஆடு.."என்று.

அணில் விசில் ஆனது.

ஆடு கசாப்பு ஆனது..

ஏ ஐ க்களின் உச்சியில்

ஏறிநின்றவர்கள் கூட‌

ஈசல் குவியல்கள் தானா?

ஏன் ப்ரோ

இந்தி தமிழ் ..

இதெல்லாம் வெறும்

லேங்குவேஜ் தானே

அப்றம் ஏன் ப்ரோ...?

"ப்ரோ"க்களின் வாந்தியில்

ஜென்ஸீ...

__________________________________________

சொற்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக