கவிஞர் விக்ரமாதித்தன் கவிதை
_________________________________________
தேடல் விளிம்புகளுடன்
கானல் நீர்
சள சளப்புகளின்
ஜரிகை வேலைப்பாடுகளுமே
தான்
வாழ்க்கை.
அதிலும் எழுதுவதற்கு
உங்கள்
வானமே எல்லையில்லா ஒரு
காகிதம்.
_______________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக