வியாழன், 12 பிப்ரவரி, 2026

கோட்டை?

 



எத்தனை  விடியல்களை

கோட்டை விட்டிருக்கிறோம்?

அப்புறம் இன்னும்

எந்த விடியலுக்கு

இந்தக்கோட்டை?

நம் மீது

உமிழுகின்ற குண்டுகளுக்கு

இங்கே

தினமும் கும்பாபிஷேகம் தான்.

____________________________________

சொற்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக