சனி, 21 பிப்ரவரி, 2026

a terminal rope

a terminal rope

_______________________________

நம் குறுக்கு நெடுக்குகளின்

அநாடமியா

நம் வாழ்க்கை.

எப்போது வேண்டுமானாலும்

"கேல்லோ"க்களில்

நிற்பதாய்

தடுமாறுவோம்.

அந்த வியர்வை வெள்ளத்தின்

தூசு

துரும்பு கூட‌

கவிதை என்று பார்ப்பதற்கு

ஆயிரம் தடவை 

சிதையில் படுத்து எழுந்திருக்கும்

துணிவு 

அல்லவா வேண்டும்?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக