அண்ணே ..அண்ணே (2)
==================================================ருத்ரா
(ஒரு அரசியல் காமெடி)
ஏண்ணே ..ஒண்ணோடு சைபரைக் கூட்டினா என்ன வரும்ணே ?
இவரு பெரிய்ய கணித மேதை ..சரிதாண்டா..
சைபரைக் கூட்டினாலும் ஒண்ணு தானேடா வரும்.
அது தான் இல்லே!
என்னடா சொல்றே?
பி ஜே பி காரங்க கணக்கே வேறே. அவங்க சொல்றாங்க ஒண்ணு ப்ளஸ் ஸீரோன்னா அஞ்சுங்கறாங்க.
என்னடா ?எப்பிடிடா?
இப்ப கூட்டணின்னு முட்டை தான் இருக்கு.அத குஞ்சு பொரிக்க வைக்கிற
மெஷின் டெல்லிலே இருக்குங்கிறாங்க.
அடேங்கப்பா சாமி! அடுத்த "அமித்ஷா" நீ தாண்டா!
ஆள விடுறா ஓடீர்ரேன் ...
இவர் ஓடுகிறார் ..அவர் சிரிக்கிறார்.
==================================================================

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக