வெள்ளி, 7 டிசம்பர், 2018

கடைசியில்..
கடைசியில்..
==================================ருத்ரா

வாழ்க்கையை
காதலி என்றார்கள்.
வாழ்க்கையைத்
தேடி தேடித்தான்
கடைசியில்
கண்டுபிடித்து
உன் வீட்டுச்
சன்னல் பக்கம்
வந்தேன்.

========================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக