என்னங்ணா..
_____________________________
கொங்கு மண்ணின்
நுங்குத்தமிழ் இது.
கோவை என்றால்
அதற்கு ஒரு கொம்பு
முளைத்திருக்கும்.
நாட்டாமெ மாதிரி
சொம்புத்தண்ணியும்
கவுளி வெத்தலையும் கூட
பஞ்சாயத்து பண்ணும்.
இப்போ
அரசியல்ல
நெருப்பு மாதிரியான
அரசியல் அரிச்சுவடி
குரல் கொடுத்துகிட்டு இருக்காட்ருக்காப்லெ
இருக்கு.
பாத்துப்டுவோம்ணா..
நாந்தான் எளம்புயலு..
நாந்தான் கோட்டயப்டிக்கப்போரேண்ணா...
தூசி பறக்குது.
தூள் பறக்குது.
புழுதி படியட்டும்.
எல்லாம் புலப்படும்.
_____________________________________
இபியெஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக