திங்கள், 6 ஏப்ரல், 2026

யாழ்

 

vannadaasanin kavithai paRRiya kavithai.

(muka nool 07/04/26)



முரண்பாடுகளின் சங்கீதமே

இந்த சமுதாய யாழ்!

எவ்வளவு ரத்தம் 

சொட்டிக்கொண்டிருந்தாலும்

அது வாள் அல்ல‌

யாழ் தான்.

___________________________________

சொற்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக