page 174 to....
book "The age of Entanglement when Quantum Physics was Reborn."
by LOUSIA GILDER.
(a lady scientist Graduated from Dartmouth College in 2000 and living in Bodega Bay California)
பூஜ்யத்துக்குள்ளே ஒரு
ராஜ்யத்தை ஆண்டு கொண்டு...
என்று தான்
கண்ணதாசன் பாடினார்.
ஆனால்
பூதத்துக்குளே பல
வாதங்கள் செய்து கொண்டிருந்தனர்
விஞ்ஞானிகள்.
1942களில்
ஆல்பர்ட் ஐன்ஸ்டீனும்
எர்வின் ஸ்ரூடிங்கரும்
கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.
"என்னால் ஒரு கணம் கூட இதை
நம்பமுடியவில்லை.
அதாவது கடவுளே பகடையாடுகின்றார்.
அதுவும்
ஒருவரை ஒருவர் பார்க்காமலேயே
பேச்சுகளை பரிமாறிக்கொள்ளும்
"டெலிபேதி" முறையில்."
குவாண்டம் கோட்பாடு பற்றிக்
குறிப்பிடுகிறார ஐன்ஸ்டீன்.
ஸ்ரூடிங்கர் சில ஆண்டுகள் கழித்து
இதற்கு பதில் எழுதுகிறார்:
கடவுளுக்கு தெரியும்.
"ப்ரோபபிலிடி" எனும்
ஒற்றையா? ரெட்டையா? விளையாட்டை
நம்பும் நண்பன் இல்லை என்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக