SEE THROUGH THIS "LINK"
Decoding the Universe: Quantum | Full Documentary | NOVA | PBS
ஜீ பூம் பா
______________________
குவாண்டம் கம்ப்யூட்டர் என்பது கோடி கோடி ..பூதங்களின் கூடு.ஒரு வினாடியை கோடி கோடிக்கணக்காய் கூறு போட்டு அதில் ஒரு கூறை மனிதன் தன் சொற்படி அதாவது அவன் அறிவு நுட்பத்தைக் கொண்டு ஆளும்"ஜீ பூம் பா" விளையாட்டே இங்கு குவாண்டம் கம்ப்யூட்டர் ஆகிறது. உண்டா?இல்லையா? என்ற நிலைப்பாடுகளை குலுக்கி குலுக்கிப்போட்டு "நிலைப்பாடற்ற ஒரு நிலைப்பாட்டை" உருவாக்கி இயக்கம் நிகழ்த்துவதே குவாண்டம் இயக்கவியல்.இதன் நிகழ்விடமே அந்த நிலைப்பாடற்ற நிலைப்பாடு என்னும்ய ஸ்டேட்லெஸ் ஸ்டேட் ஆர் ய "சூப்பர் பொசிஷன்"ஆகும்.வாருங்கள் அந்த நுட்பத்துள் நுழைந்து காணாமல் போய் கண்டு மகிழ்வோம்.
---------------------------------------------E PARAMASIVAN MA,DRS,FIII.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக