s/video/peopleandplaces/what-if-the-universe-is-conscious/vi-AA1wcj54?ocid=msedgntp&pc=ASTS&cvid=eca00efadacc4a72989bdf4fa69f563c&ei=6#details
பிரபஞ்சமே ஒரு உள்ளுணர்வு (கான்ஷியஸ்னஸ் ) தான் என்று சில
விஞ்ஞானிகள் கருத்துரையாடல்கள் செய்கிறார்கள்.மூளையின் "நியூரோன்கள்"
இயங்குவதைப்பார்த்தால் அப்படியொரு வியப்பான புதிர்முடிச்சு இருக்கிறது.
மேலே கண்ட இணைப்பை பாருங்கள்.கடவுள் கூட மனிதனின் கற்பனையே.
பிரபஞ்சத்தின் ஒளி மற்றும் இருள் இழைகளின் மடிப்புகள் மனிதனின்
கனவுக்குழம்பியங்கள் போலவே (சயோடிக் டிசைன்ஸ் ஆஃ ப் ட்ரீம்ஸ்)
இருக்கின்றன.
s/video/peopleandplaces/what-if-the-universe-is-conscious/vi-AA1wcj54?ocid=msedgntp&pc=ASTS&cvid=eca00efadacc4a72989bdf4fa69f563c&ei=6#details
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக