புதன், 4 டிசம்பர், 2024

குவாண்டம் எனும் "மந்திரத்தில் ஒரு மாங்காய்"



குவாண்டம் கோட்பாடு விஞ்ஞானிகளுக்கு ஒரு பரவசம்.அதை சொல்லிய மாத்திரத்திலே அவர்களுக்கு கற்பனையான ஒரு வெளியின் சிறகு முளைத்து அந்த மண்டலக்குமிழுக்குள் புகுந்து கொள்கிறாஎகள்.மேட்ரிக்ஸ்கணிதத்தின் மூலம் அந்த கணித வெளியை மிடைந்து கொள்கிறார்கள்.வளைவு எனும் மேலும் கீழுமாய் நெளியும் "அலை இயங்கியத்தை"நீங்கி ஒரு "கண்ணுக்குத்தெரியாத வெளிக்குள் " (அப்ஸ்ட்ரேக்ட் ஸ்பேஸ்) அடைந்து கொள்கிறார்கள்.குவாண்டத்தின் புரியாத புதிர் என்னவெனில் அதன் அலை இயங்கியம் "அளவைக்குட்படும்போது" அது காணாமல் போய்விடுகிறது.(வேவ் கொலேப்ஸ்).கணித கணமொழியில் (செட் தியரடிக்) அது மூடுமை(குளோஷர்) உறுகிறது.இதை "சி ஸ்டார்" என்கிறார்கள். இந்த குமிழிக்குள் எல்லையின்மை யைக்கூட ஒரு எல்லைக்குள் ஒரு மேட்ரிஸ் துண்டாக கணித்து ஆய்கிறார்கள். இந்த வெளி "ஹில்பர்ட்வெளி" எனப்படும்.அலை அளவுகள் ஒரு "காம்ப்லெக்ஸ் அனாலிசிஸ்" இயைவது போல் இந்த ஹில்பர்ட் வெளியும் ஒரு காம்ப்லெக்ஸ் வெளி தான்.விஞ்ஞானிகளின் கணித மந்திரத்தில் ஒரு மாங்காய்ச் செடியாகத்தான் இந்த குவாண்டம் கிளையை ஆட்டுகிறது. இதைப்பற்றிய‌ஒரு நுட்பமான சொற்பொழிவு ஒன்றை இந்த வீடியோ பதிவு தருகிறது.

பாருங்கள் 

குவாண்டம் எனூம் "மந்திரத்தில் ஒரு மாங்காய்" எனும் குறும்படம் போல் ஒரு நிகழ்ச்சி இது!


‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍________________________________________________________இ பரமசிவன்


There’s No Wave Function? | Jacob Barandes


Here I generate certain lines asper MS Copilot AI the following:


ome fascinating concepts here! Quantum mechanics, Hilbert space, and Markov processes are all rich areas of study.

In quantum mechanics, the wave function describes the state of a system in a Hilbert space, which is a complete vector space with an inner product. The wave function's collapse upon measurement is a key feature of quantum mechanics, leading to a definite outcome from a range of probabilities.

However, if we consider a scenario without wave function collapse, we might explore alternative interpretations or frameworks. One such approach is the Many-Worlds Interpretation, which suggests that all possible outcomes of a quantum measurement actually occur, each in a separate, branching universe.

Combining this with classical Markov processes, which describe systems that transition from one state to another with certain probabilities, could provide a unique perspective. Markov processes are memoryless, meaning the future state depends only on the current state, not on the sequence of events that preceded it.

In a Hilbert space configuration, we could theoretically model quantum systems using Markovian dynamics, where the evolution of the system is governed by probabilistic rules. This approach might offer new insights into quantum behavior and help bridge the gap between classical and quantum theories.

It's a complex and intriguing area of study, and researchers continue to explore these ideas to deepen our understanding of the quantum world. If you're interested in more details or specific examples, feel free to ask!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக