ஞாயிறு, 15 டிசம்பர், 2024

லாப்லாஸ் உருமாற்றம்

  லாப்லாஸ் உருமாற்றம் 

_________________________________________________________


லாப்லாஸ் உருமாற்றம் என்பது அலை இயங்கியத்தின் கால இருப்பையும் (டைம் டொமைன்) அலை அதிர்வு தட்வை (ஃப்ரீக்வென்சி) இருப்பையும் உருமாற்றிக் கொள்வது தான்.கால அச்சு மெய் அச்சு. அதிர்வு(அலை)தடவைகள் அச்சு கலப்பு அல்லது கறபனை அச்சையும் குறிக்கும்.இதை வைத்து குவாண்ட இயக்கவியல் (குவாண்டம் மெகானிக்ஸ்) சமன்பாடுகள் தீர்வு செய்யப்படுகின்றன.கீழ்க்கண்ட காணொளி பாருங்கள்.



Laplace Transform Explained and Visualized Intuitively




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக