செவ்வாய், 17 டிசம்பர், 2024

முடிவு விளிம்பில் ....

 Everything GREAT About The World's End! (Part 2)




Horizon Forbidden West - Ending Explained | Watch




மனிதனுக்கு

எல்லாமே ஆர்வம் தான்.

அந்த ஆர்வக்கோளாறு

ஆயிரம் புராணங்களை

எழுதியிருக்கிறது.

மூளை முடிச்சுகளுக்குள்

புகுந்து 

இந்த பிரபஞ்சத்தின்

நாடி நரம்புகளையும்

கிடார் ஆக்கி

வெறி இசையின் குரல்களில்

ரங்கோலி ராகங்களையும்

ரத்தம் பீறிட்ட "நோட்டு"களையும்

வெளிப்படுத்தியிருக்கிறது.

அந்த வெளிப்பாடு

எப்படி இந்த உலகம்

தன் தலையை தானே

பிய்த்து எறிந்து கொண்டு

இதன் முடிவு விளிம்பில் 

நடனமிடுவது

என்று படம் எடுத்து

மகிழும் ஒரு பாம்பு 

இங்கே படம் காட்டுகிறது.

________________________________________

சொற்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக