திங்கள், 6 மே, 2019

மோட்சம்

மோட்சம்
=====================================செந்நிலா

பெண்
மோட்சத்திற்கு
இடைஞ்சல் என்று
வேதங்களெல்லாம்
வாந்தியெடுத்தன?
ஆமாம்..
இவை எப்போது இதை
கரு தரித்தன?

======================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக