அந்தக்காற்றில் ....
=======================================செந்நிலா.
அந்த நீளக்கம்பிக் கொடியில்
என் சேலை காய்கிறது.
என் வாழ்க்கையின் தேசியக்கொடி அது.
ஆனாலும் என் கனவு வர்ணங்கள்
இன்னும் அதில் அச்சிடப்படவில்லை.
வீணாய்ப்போன
நீண்ட என் இரவுகளின் கந்தல் மட்டுமே
அந்தக்காற்றில் அசைகிறது.
===================================
=======================================செந்நிலா.
அந்த நீளக்கம்பிக் கொடியில்
என் சேலை காய்கிறது.
என் வாழ்க்கையின் தேசியக்கொடி அது.
ஆனாலும் என் கனவு வர்ணங்கள்
இன்னும் அதில் அச்சிடப்படவில்லை.
வீணாய்ப்போன
நீண்ட என் இரவுகளின் கந்தல் மட்டுமே
அந்தக்காற்றில் அசைகிறது.
===================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக