திங்கள், 6 மே, 2019

பெண்ணே

பெண்ணே
===========================செந்நிலா.

பெண்ணே
உன் உடல் இலக்கணம்
அங்குலம் அங்குலமாய்
ஆகும் இலக்கியம் இவர்களுக்கு.
உன் மனது
உன் வாழ்வு
எப்போதும் இவர்களின்
குப்பைக்கூடையில்.

=============================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக