வெள்ளி, 10 மே, 2019

நிலாவுக்கு ஒரு உலா

நிலாவுக்கு ஒரு உலா
=====================================ருத்ரா

எல்லோரும் இதில்
எறிக்கொள்ளுங்கள்
நிலாவுக்கு உலா செல்லலாம்
நம் "இஸ்ரோ"வின்
புண்ணியத்தில்.

சந்திரமண்டலத்தில்
நான் வாங்கியிருக்கும்
ஒரு வீட்டடி மனையில்
வீடு கட்டப்போகிறேன்.
வாருங்கள்.
ஆனால் அதற்கு
பட்டா எங்கே என்று கேட்கிறது.
இங்கிருக்கும்
கட்டிடப்பிளான் அலுவலகம்
ரெண்டரை லட்சம் மைல்கள்
கையை நீட்டி.

==================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக