மனைவி அமைவதெலாம்...
===========================செந்நிலா
இந்த பாட்டை போட்டு போட்டு
கண்ணை மூடி ரசிக்கிறாய்.
என் மதிப்பிற்குரிய கணவா!
என்னிடம் ஆயிரம் ஆயிரம்
விதமாய் விருந்து உண்டாய்.
ஒரு தடவையாவது
நீ
சாப்பிட்டாயா என்று
என்னைக் கேட்டதுண்டா?
==================================================
===========================செந்நிலா
இந்த பாட்டை போட்டு போட்டு
கண்ணை மூடி ரசிக்கிறாய்.
என் மதிப்பிற்குரிய கணவா!
என்னிடம் ஆயிரம் ஆயிரம்
விதமாய் விருந்து உண்டாய்.
ஒரு தடவையாவது
நீ
சாப்பிட்டாயா என்று
என்னைக் கேட்டதுண்டா?
==================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக