சுண்டெலிக்குள் ஒரு "சுந்தர காண்டம்"
__________________________________________________
ஒரு சுண்டெலியின் மூளைக்குள்
பல பிரபஞ்சங்களின்
நரம்பு முடிச்சுகள்
பின்னிப்பிணைந்து
நமக்கு வேண்டிய
ஏ ஐ பற்றிய
"மூளைப்பொறியியல்"
பல்கலைக்கழகங்களை
கட்டி வைத்திருக்கின்றனவாம்!
இந்த ஆரண்யங்களில்
புதைந்து கிடக்கும்
சுந்தர காண்டங்கள்
எத்தனை எத்தனையோ?
_________________________________________
சொற்கீரன்.
Scientists produce painstaking wiring diagram of a mouse's brain
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக