"தூவெண் கணிதம்" எனும்
அப்ஸ்ட்ராக்ட் அல்ஜிப்ரா.
_________________________________________________________
எண்ணுக்குள்ளே
எழு
அதுவேமொழி.
எண் என்பது எண்ணு எனும்
சிந்த்னையும் அறிவும் ஆகும்.
அதனுள்ளிருந்து தான்
ஓ! மனிதா
"எழு'ந்து வருகிறாய்.
உன் ஆட்சியின்
குடி எனும் சப்ஜெக்ட் ஆகிறாய்.
நீயே ஆள்கிறாய்.
நீயே உன்
குடி ஆகிறாய்.
இதை "எண்ணி "எழு"வாய்!
உன் இலக்கணமே
உன் இலக்கியம்.
இந்த "எண்ணியல் அல்லது எண்ணியமே"
எல்லாம் ஆகிறது.
இதை ஒட்டிய வேண்டாத
அடையாளங்களே
"ஆகுல நீர பிற!"
இதில் பிறப்பதே
"தூய வெண் கணிதம்"
அதாவது
"தூவெண் கணிதம்"
எனும்
அப்ஸ்ட்ராக்ட் அல்ஜிப்ரா.
__________________________________________
சொற்கீரன்
The Mathematician's Weapon | An Intro to Category Theory, Abstraction and Algebra
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக