196,883-பரிமாணங்கள்!
_____________________________________________
கணித பரிமாணங்கள் கணித எல்லையை அடித்து நொறுக்கிக்கொண்டு ஓடிக்கொண்டே இருக்கிறது.மனித மூளையில் பூத்துக்கொண்டே இருக்கும் இந்த மின்னல் ரோஜாக்களை மலர்ச்செண்டுகள் ஆக்கி உங்கள் மேசையை அலங்கரியுங்கள்.இந்த மூடத்தன்மையின் நச்சு மேகங்கள் உங்கள் மூச்சுகளை நிறுத்து முன் உங்கள் அறிவின் ஒளிக்கதிர் எங்கும் பாயட்டும்.....இ பரமசிவன்
Group theory, abstraction, and the 196,883-dimensional monster
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக