ஞாயிறு, 1 செப்டம்பர், 2024

உன் உணவுத்தட்டில்!

 


உன் நினைவு 

உன் தினசரி உணவு.

சிந்தனையால் தீ மூட்டி

சமைத்த சொற்களில்

வந்த வரலாற்றுத்துண்டுகள்

வெந்தவையா?

வேகாதவையா?

உன் நாகரிகத்தின்

மைல் கற்களே

நினைவின்

உன் உணவுத்தட்டில்!


_________________________________________

சொற்கீரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக