Thanks for the FB link.
Aravindan R
கோப்பைகள்
_____________________________
அதுக்குத்தான்
எதுக்குடா வம்பு என்று
ஒரு கோப்பையில் என் குடியிருப்பு
என்பதாய்
அந்த மனங்கள் கூக்கணாங்குருவிளின்
கூடுகளில்
அந்த அலகுப்பிஞ்சுகளுக்கு
தீனி ஊட்டிக்கொண்டு
இந்த பிரபஞ்சத்தோடு
அரட்டை அடித்துக்கொண்டிருக்கின்றன.
_____________________________________
சொற்கீரன்
(மனுஷ்யபுத்ரனின் கவிதை வரிகளை
கண்ணாடி பார்த்து
கொஞ்சம் தலை சீவிக்கொண்டது
இது.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக