அகழ்நானூறு 40
_________________________________________
ஆடமை கண் உடை நார் உரிய
ஐது பிசைந்தன்ன தூவி கொள்
மடப்பத்து குருகு ஆர்த்த அடைகரை
இனமீன் இரை கொளீஇய ஞாழல் வீ இறை
மணிகிளர் திரையெறி சேர்ப்பன்
வேங்கை அடி நிழல் ஓர்ந்து நின்றான்
வெண்திங்கள் வால் ஒளி நறுமலர் ஒள்ளிடை
பெயல் தந்த விழிமழை அவள் பொழிந்தன்ன
மெல்லூழி ஊடும் நூண்ணூழி இழைய
மணல் படுத்த புல் விரிய முயற்கண் செத்து
பரல் வழிப்படூஉம் வழியில் அவன்
விழி பரப்பி நின்றான் மன் என்னே!
______________________________________________
சொற்கீரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக