சமுதாயம் ஒரு காடுதான்.அதன் அவலங்களின் ஊசிமுனைகள் மானுட இலக்குகளை கந்தல்ஆக்கி விடுகின்றன.இந்த கோணம் எதிர்மறையாய்இருப்பினும் நம் அகக்கண்ணாடியில் நேர் பிம்பங்களாகி நம்மை நெறிப்படுத்துகின்றன.இந்த பயணமும்இனிமையானதே. கனியப்போகும் கனவுகளோடு தொடரலாம் நண்பர்களே! வாருங்கள். அன்புடன் ருத்ரா இ பரமசிவன்
1அகம் 176.........மருதம் பாடிய இளங்கடுங்கோ
ஆகழ் நானூறு ...138
வேப்பு நனை அன்ன நெடுங்கண நீர் ஞெண்டு
விரிமணல் அளைஇ சுளகின் பேரிலை அலமரும்
பாசடை திதலை வரிய அவிர் இலை நுடங்கு
தூம்புடைத் தண்டின் தொண்டைத் திரைய
இடை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக