இருட்காட்டில் குவாண்டம் ....
----------------------------------------------------------------இ பரமசிவன்
குவாண்டத்தை அளவு இட அது இடம் கொடுப்பதில்லை.அது ஒரு தொட்டாற் சிணுங்கி என்று இயற்பியலாளர்கள் நன்கு அறிவர்.அணுவியல் இயக்கவியலில் அந்த துகளின் (எலக்ட்ரான்) மறைவிடம் எது என்றால் அதன் "சுழல்" இருட் டிடம் தான்.(ஸ்பின் டார்க் ஸ்டேட் ) இதுவே அணுவியல் சூழல் இருட்டிடம் ஆகும்.இதனுள் பல பில்லியன் தரவுத்துணுக்குகளை சொருகி விட்டால் போதும்.அதன் நிகழ்தகவு எனும் ப்ராபாலிட்டியின் மாயாவித்தனங்களை கட்டுப்படுத்தி விடலாம் என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
இனிமேல் என்ன?
காற்றை கயிறாய் திரிக்கலாம். கோள் விட்டு கோள் தாவும் ஊர்திகள் கண்டுபிடிக்கப்படலாம்.கருந்துளை வழி புழுக்கூட்டு சுரங்கம் வழியே (ஸ்பேஸ் ட ன்னல்கள்) விமானங்கள் பறக்கவிடலாம்.
மனிதா!உன் குவாண்ட சிறகுகள் மூலம் பொன்னுலகம் பறந்திடு!
Scientists directly prove the existence of a nuclear-spin dark state
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக