சனி, 15 பிப்ரவரி, 2025

குவாண்டம் குதிரைக்கு ஒரு கடிவாளம்

 குவாண்டம் குதிரைக்கு ஒரு கடிவாளம்

______________________________________________ E PARAMASIVAN


குவாண்டம் அளக்கப்பட முடியாது என்பதை விஞ்ஞானிகள் முறியடித்திருக்கிறார்கள்.அது சூப்பர் பொசிஷன்

என்ற நிலையிலி இருந்து தப்பி விடுகிறது என்பதற்காக அது அலையில் புள்ளி நிலையில் போய் நிலைகுலைந்து (வேவ் கொலாப்ஸ்) விடுவதை சாதுர்யமாய் மாற்றி அயனமயமாக்கல் (அயனைசேஷன்) முறையில் இதை சாதித் திருக்கிறார்கள். ஆற்றல் செறிவூட்டப்பட்ட ஒளிக்கதிரை  பாய்ச்சி ஃபோட்டொ எலக்ட்ரிக் எஃப்ஃபெக்ட் மூலம் அயனைசேஷனில் ஒரு எலெட்ரான் பீறிடுவதை (எஜெக்டெட்) எலெக்ட்ரான் குவாண்டமாக அளந்து எடுத்துக்கொள்ளுகிறார்கள். கீழ் உள்ள சுட்டியைப்பாருங்கள் 




Scientists measure the quantum state of electrons for the first time

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக