திங்கள், 17 பிப்ரவரி, 2025

ஓ! நத்தையே!

 





ஓ! நத்தையே!

----------------------------------------சொற்கீரன்.


நாங்களோ 

ஒரு பிரபஞ்சக்கூட்டில்  இருக்கிறோம்.

நீயோ உன் கூட்டில் 

பல பிரபஞ்சசங்களை வைத்திருக்கிறாய் !

அதனால் எங்களின் பல ஒளியாண்டுகள் 

உனக்கு ஒரு விநாடி !


------------------------------------------------------------------


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக