பிஞ்சு நியூட்ரான் அல்லது நியூட்ரினோ
---------------------------------------------------------------------------இ பரமசிவன்.
பிசிறு நியூட்ரான் என்றும் இதை சொல்லலாம். குவாண்டம் கணக்கியம் என்பது குவாண்டம் கம்பியூட்டிங் ஆகும்.இதில் ஒளிர்வான் எனும் ஃ போட்டான் தான் செயல்படுகிறது.ஆனால் இந்த பிஞ்ச அல்லது பிஞ்சு அல்லது பிசிறு நியூட்ரான் அல்லது நியூட்ரினோவை இன்னும் இயற்பியலாளர்களால் அணுக முடியவில்லை.
பெரிய பெரிய அணுஉலைகளை வைத்து இதைக்கண்டறிந்த போது இதனுடைய குவாண்ட அளவு அந்த அணுக்கருவை விட ஆயிரக்கணக்கான மடங்குகள் அதிகமாக இருக்கிறது என்கிறார்களே! அது தான் பெரிய புதிர்!
கீழ்க்காணும் "லிங்கை " பார்க்கவும்.
Neutrinos' Quantum Size Likely Thousands Of er Than Atomic NucleiTimes Larg
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக