புதன், 5 பிப்ரவரி, 2025

காந்தக்குழம்பியம்

 


காந்தக்குழம்பியம் (மேக்னடிக் சேயாஸ் பை குவாண்டம்) 

___________________________________________________________________


குவாண்டம் என்பது ஒரு மாயமான் என்பது விஞ்ஞானிகளுக்குத் தெரியும்.அதை எப்படி வேட்டையாடுவது என்பதே அவர்களது நவீன புதிரான இலக்கு.குவாண்டம் "ஒரு உந்தமாகவும் இடனிலையாகவும் (மொமென்டம்அண்ட் பொசிஷன்).அது எங்கே இருக்கிடது? எப்படி இருக்கிறது என்ற நிலைப்பாடு (ஸ்டேட்) தான் மீமிசை நிலை (சூப்பர் பொசிஷன்) ஆகும்.அதன் சுழல் இயக்கம் கூட ஒரு வழ வழா திரவநிலை (குவாண்டம் ஸ்பின் லிகுய்ட்) (க்யூ.எஸ் எல்) என்றால் அது எப்படிப்பட்டது என்று புரிந்து கொள்ளுங்கள்.காந்தம் எனும் நுண் விசையையே இது குழப்பி விடுகிறதாம்.இதனால் மேக்னடிக் ஃப்ளக்சுவேஷன் கூட மேக்னடிக் ஃப்ரக்சுவேஷன் ஆகி விடுகிறதாம்.இந்த நுட்பத்தை கீழே உள்ள சுட்டியின் கட்டுரை மூலம் தெரிந்து களிப்பு கொள்ளுங்கள்.

____________________________________________________ இ பரமசிவன்









Researchers uncover 1D-like spin behavior in a triangular molecular lattice, challenging traditional views

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக