குவாண்டத்தின் ஓர்மை (குவாண்டம் கான்ஷியஸ்னஸ் )
-------------------------------------------------------------------------------------------
இயற்பியலின் எல்லா கூறுகளும் ஒரு "பொருள்முதல்வாத" அடிப்படையைக்கொண்டிருந்தது.அங்கே கற்பனைவாதத்தின் முடிவுகள் நிறுவனம் (ப்ரூஃப் ) இல்லாமல் சரிந்து விழுந்து விடுகிறது. இப்போது இயற்பியலின் விளிம்பு நிலையாக இருப்பது "அளபடையம் "எனும் குவாண்டம் கோட்பாடு தான்.இன்று குவாண்டம் கணினி மற்றும் செயற்கை நுண்ணறிவு எனும் வியப்பு மிகு மைல் கல் வரை வந்து விட்டோம்.இந்த அறிவியல் எனும் செயற்கை மூளை இன்னும் "இயற்கை மூளையில்"தான் வேர் பிடித்து கிளை பரப்பிக்கொண்டிருக்கிறது.நம் மூளையின் அடிப்படை ஒரு "ஒர்மையில்" தான் கால் கொண்டிருக்கிறது என்பதை மறுக்க முடியாது.நம் குவாண்டமும் அதை நமக்கு எடுத்துசசொல்லிக்கொண்டே இருக்கிறது.இப்போதைய நம் நவீன "ஏ ஐ" பொறிகள் அந்த பிரம்மாண்ட பிரபஞ்சத்தையே நுண்கணிதங்களுக்குள் அடக்கி அந்த சிலேட்டுப்பாகையை நம்மிடம் விளையாடக்கொடுத்திருக்கிறது.
Quantum Information Panpsychism Explained | Federico Faggin PhD.
Decoding the Universe: Quantum | Full Documentary | NOVA | PBS
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக