திங்கள், 17 பிப்ரவரி, 2025

உன் கடவுச்சீட்டு

 

தமிழா!
----------------------'
உன் கடவுச்சீட்டு
எது தெரியுமா?
"அகர முதல..."தான்
இதில்
வள்ளுவன் முகவரி உண்டு.
அதன் உள்ளே
அவன் அகவரி உண்டு.
"மனத்துக்கண்
மாசிலன் ஆதல்
அனைத்தறன்..."
இது போதும்
நீ
உலகம் ஆள!
---------------------------------------------
சொற்கீரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக