புதன், 12 பிப்ரவரி, 2025

மனித பினாமிகளின் யுத்தம்

 


மனித பினாமிகளின் யுத்தம்

__________________________________


மனித மூளையின்

அதி நுட்ப‌

ரோபோட்களும்

ட்ரோன்களும்

அழிந்து கொண்டு

விளையாடுவோம் என்று

வானவீதியில்

ஏவுகணைகள் பட்டாசுகளில்

போட்டியிட்டுக்கொண்டன.

இவை

மூளையின் ரத்த ஆறுகள்.


______________________________________‍

சொற்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக