வெள்ளி, 28 பிப்ரவரி, 2025

ஹலோ ஹலோ....2

 


_____________________________________________________


காலா வா! உன்னைக்காலால் எட்டி உதைக்கின்றேன் என்று "காலத்தோடு" எசப்பாட்டு எழுதிய மகாக்கவி நமக்கு மன நல மருத்துவக்கவிதை தந்தது மனித நம்பிக்கையின் சிகரம். நீங்கள் எழுதியதும் மிக மிக உயர்ந்து நிற்கும் "மனிதம்" காலத்திற்கு எழுதிப்படித்த‌ காலமே தனக்கு "ரோமாஞ்சலி" செய்துகொள்ளும் சொற்சிலிர்ப்புகளின் புறநானூற்றை அகநானூறுகளில் பொதிந்து கொடுத்துக்கொண்டு அகமகிழும் அருமைக்காவியம் !!! ______________________________________________

சொற்கீரன்


(காலத்துக்கு ஒரு கவிதை என்ற தலைப்பில் 27.02.2025ல் எழுதிய ஈரோடு தமிழன்பன் அவர்களின் கவிதை பற்றிய கவிதை இது.)

28.02.2025.


--------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக