ஈர்ப்பு அலைகள்
-------------------------------------------------------------------------------------------
இது தான் மொத்தப் பிரபஞ்சத்தையும் ஊடுருவி அலைகளால் நெசவு செய்து
கொண்டிருக்கிறது என்று விண்ணியல் அறிவாளர்கள் எண்ணினார்கள்.
அதற்கு "லிகோ"என்ற அமைப்பு விண்வெளியில் அனுப்பப்பட்டுள்ளது.
அதன் படி அந்த ஈர்ப்பு அலைகளுக்கு காரணமானவை "நியூட்ரான்
விண்மீன் களாக" இருக்கலாம் என்று கருதுகிறார்கள்.இவையும் கருந்துளை
போன்ற மிக ...மிக...மிக ஆற்றல் வாய்ந்தவை. பிரபஞ்சத்தின் இயக்க
மையமாகவும் இருக்கலாமோ என்ற ஐயமும் இபோது கிளம்பியிருக்கிறது.
பிரபஞ்சத்தின் 95 சதவீதம் "இருட்பிண்டமும் இருள் " ஆற்றலும் நிரம்பியவை
தான். இது பற்றி விவரங்கள் அறிய கீழே உள்ள "லிங்க்கை"லிங்கை "
சொடுக்கவும்.
--------------------------------------------------------------------இ பரமசிவன்
Wow! Most Important Gravitational Wave Event Was Just Seen by LIGO
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக