வெள்ளி, 21 பிப்ரவரி, 2025

கள்ளன் பெரிசா?காப்பான் பெரிசா?

 


கள்ளன் பெரிசா?காப்பான் பெரிசா?

____________________________________________


நாங்க‌

ஒரு செயற்கை மூளை செஞ்சு

அதுக்குள்ள‌

ஆயிரக்கணக்காய்

நுட்ப முடிச்சுகளை

குவாண்டம் அது இதுன்னு

ஆக்கி

உள்ள புகுத்து வச்சாலும்

அதையும்

"அபேஸ்" பண்றாங்களே...

அப்போ 

இந்த பிம்பிளி கி பிளேபி

ஓட்டுமெஷினெல்லாம்

எம்மாத்திரம்?


__________________________________________‍

"கணிப்பொறியன்"




Hackers Loot Record-Breaking $1.4 Billion From Cryptocurrency Exchange

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக