சமுதாயம் ஒரு காடுதான்.அதன் அவலங்களின் ஊசிமுனைகள் மானுட இலக்குகளை கந்தல்ஆக்கி விடுகின்றன.இந்த கோணம் எதிர்மறையாய்இருப்பினும் நம் அகக்கண்ணாடியில் நேர் பிம்பங்களாகி நம்மை நெறிப்படுத்துகின்றன.இந்த பயணமும்இனிமையானதே. கனியப்போகும் கனவுகளோடு தொடரலாம் நண்பர்களே! வாருங்கள். அன்புடன் ருத்ரா இ பரமசிவன்
வீட்டுக்கு வந்ததும்
ஹெல்மெட்டை மட்டும் அல்ல
மூளையையும் கழற்றி
மேசையில் வைத்தான்.
கை பேசியில் தான்
ஏஜிஐயும் தாண்டி எல்லாம்
இருக்கிறதாமே!
செயற்கை மூளை
______________________________எப்சி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக