நீடூழி வாழ்க கவிஞர் கலாப்ரியா
___________________________________________
வெள்ளைக்காகிதங்கள்
மௌனப்புகைமூட்டங்களில்
மறைந்து கிடக்கும்போது
தங்கள்
முத்துச்சொற்கள்
கருவுயிர்த்து
கன்னிக்குடம் உடைத்து வந்தன
கவிதைகள் என்று!
நீங்கள் நீடூழி நீடூழி வாழ்க!
_______________________________________
ருத்ரா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக