இந்த எலக்ட்ரானை எப்படி நாம் வடிவப்படுத்திக்கொள்வது என்ற முயற்சியில் அது ஒரு புள்ளி அல்லது வட்டம் அல்லது மேகம் போல ஒரு புலத்தில் எங்காவது அசைந்து சுழன்று கொண்டிருக்கும் ஒரு துகள் என்று உருப்படுத்திக்கொண்டாம்.அப்போது தான் இழை புலக்கோட்பாடு (ஸ்ட்ரிங் தியரி) நம் உதவிக்கு வந்தது."அது ஒரு துடிப்பின் இழை" என்று எடுத்துக்கொடுத்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக