செவ்வாய், 20 நவம்பர், 2018

மின்னற்பீலிகள் (4)




மின்னற்பீலிகள் (4)
======================================ருத்ரா

ஊடல்
==========================

அருகருகே
படுத்திருந்தும் கேட்டாள்
அவள் செல் ஃபோனிலிருந்து
என் செல்ஃபோனுக்கு
ஆண்ட்ராய்டு கிசு கிசுப்பில்
"யார் உள்ளித் தும்மினீர்?"
என்று.

==========================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக