புதன், 7 மே, 2025

குங்குமப்பொட்டின் மங்கலம்

 

"குங்குமப்பொட்டின்" மங்கலம்
காக்க‌
குமுறிய எழுச்சியின்
தேச பக்தி
திரண்டெழுந்து மூண்டதில்
தீவிரவாதக்கொடுந்தீ
வேரொடு அழிந்தது!
வெற்றி!வற்றி!
எங்கள் இந்திய நாடே!
உன் மூச்சு சுவாசமே
எங்கள் நாபிக்கொடியில்
நாட்டி நிற்கும்
எங்கள் தேசியக்கொடி. அந்த‌
நன்னம்பிக்கையே
எங்கள்
தன்னம்பிக்கை!
நம் மூவர்ணக்கொடியின்
மூன்று சுடர்களும்
இங்கு
வெற்றி வெற்றி வெற்றி!
வெற்றி தவிர வேறல்ல.
____________________________________
சொற்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக