வியாழன், 24 ஆகஸ்ட், 2023

சைக்காலஜிஸ்ட்

 


சைக்காலஜிஸ்ட்

_____________________________________________


"இவர்கள் எல்லாம் சுத்த மோசம்"

என்று சொல்ல‌

எனக்கு மிகவும் ஆசை.

இது எப்படி நியாயம் ஆகும்?

என்னையும் சேர்த்துக்கொண்டேன்.

"நாமெல்லாம் படு மோசம்."

இப்போது எனக்கு

கொள்ளை மகிழ்ச்சி.


______________________________________

ருத்ரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக