புதன், 16 ஆகஸ்ட், 2023

குறும்பாக்கள்

 குறும்பாக்கள்

__________________________ருத்ரா



1.

நம்பிக்கை இல்லா தீர்மானம்

___________________________________


அர்த்தம் தேடி தேடி 

ஜனநாயகத்தின் 

அகராதியே தொலைந்து போனது.


2.

மசோதாகள்.

________________________________


பல்லாங்குழி விளையாட்டு!

படுகுழியா? பூக்குழியா? 

படுத்த படுக்கையாய் ஜனநாயகம்.


3.தேர்தல்

____________________________


அதோ புள்ளை புடிக்கிறவன்?

ஒளிய இடம் தேடுகிறது

ஜனநாயகம்.


========================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக