புதன், 16 ஆகஸ்ட், 2023

template

 ______________________________________________________________________--


இந்த தாயின் வியர்வை

எவ்வளவு உண்மையானவை?

இத்தனை செங்கல்களும் கூட‌

நம் "எய்ம்ஸ்" மருத்துவமனைக்

கட்டிடங்கள் தான்.

அரசியல் ஏமாற்று வித்தைகளின்

சுவடுகள் படாத இவள் உழைப்பு

ஆயிரம் 

ராமாயணங்களுக்கும் மேலானவை.


_________________________________________16.08.2023

ருத்ரா

a pinnoottam for a photo of a woman  labor who carries piles of bricks on her head.

Suseelaபடைப்பு-Padaippu


3 பேர் இன் படமாக இருக்கக்கூடும்





___________________________________________________________--

காற்றினிலே வரும் கீதம்...

புல்லாங்குழலும் மயில்பீலி கிரீடமும்

அச்சடித்த ஓவியமாய்

இந்த தூசு துரும்பு மண்டலமெல்லாம்

தூவிக்கிடக்கிறது.

நூற்றாண்டுகளும் புராணங்களும்

ஒன்றியொன்று கவ்விக்கொண்டு

இன்று வரை

எங்கள் கோவணங்களிலும் 

முண்டாசுகளிலும்

கொலு வீற்றிருக்கிறது.

மனிதர்கள் அன்பினால் மட்டுமே

பிணைக்கப்படவேண்டும் என்று.

கிருஷ்ணா!

இதைத்தானே உயிர் ரசமாய்

உன் கீதங்களின் ஊற்றுகளில்

குமிழியிட்டுக்கொண்டிருக்கிறாய்.

அப்புறம் எப்படி

நான்கு வர்ண நச்சு நாகத்தை ஏவினாய்?

அதெல்லாம் கேட்காதே.

உன் கர்மம் என்பது

கேள்விகளை எல்லாம் 

சுருட்டி மடக்கி தூர எறிவது.

பஞ்சு மேக மண்டலத்துள்

பக்தியை பிழிந்து ஊற்றிய‌

போதைக்குள்

உன் துன்பங்கள் எல்லாம்

மரத்துப்போகும்.

கொம்பை ஆட்டிக்கொண்டு

வாலை சுழற்றிக்கொண்டு செல்லும்

அந்த பசுக்களின் 

பின்னே போ!


‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍______________________________________________


தமிழை ஏசும் தமிழ்.

________________________________________________


"எழுத்தாளர்கள் இந்த நாட்டின் முதுகெலும்புன்னு 

சொன்னேன்..

தட்னான் பாருங்க தட்னான் தட்னான் 

தட்டிக்கிட்டே இருந்தான்..."

பாருங்கள் 

டணால் தங்கவேலு அவர்கள் 

அன்றே சொல்லிவிட்டார் இந்தப் போலிகளை.

எழுத்துப்பசியெடுத்து எழுதிவர்களின்

வயிற்றுப்பசிக்கு வகை செய்தவர் அல்லவா

பத்ரி சேஷாத்ரி அவர்கள்.

காலச்சுவட்டில் சுவடு பதித்தவர்களின் எழுத்துகளின் சிகரம் கூட‌

இவர்கரோடு கொஞ்சம் வளைந்து 

நிழல் சாமரம் வீசியதோ 

என்று எண்ணும் வண்ணம்

சிலர் கும்மி கொட்டியதைப்பார்த்தோம்.

அறிவுஜீவித்தனம் என்பது

சில சமயங்களில்

உயிர் எழுத்துக்களின் மார்ச்சுவரியாய்

ஒரு முட்டு சந்தில் முட்டிக்கொள்ளும்

என்ற வேடிக்கையான வேதனையைத்தான்

நாம் பார்த்தோம்.

பேரறிஞர் அண்ணா ஒரு இடியட்.

தமிழர்களின் பொறுக்கித்தனம்.

சனாதனம் சொல்கிறது

பிராமணர்களைத்தவிர மற்றவர்கள் 

எல்லாம் காட்டுமிராண்டிகளே.

இதில் பழங்குடிகள் மலைவாசிகள் 

எல்லாம் நாற்றம்பிடித்தவர்கள் தான்

என்கிற போக்கில் தான்

மணிப்பூர் மக்களைப்பார்க்கிறார் 

பத்ரி.

உச்சநீதிமன்றத்துக்கு இங்கே என்ன வேலை?

வேண்டுமானால் அவர்கள் துப்பாக்கி கொண்டுபோய்

அடக்கிவிட்டு வரட்டுமே.

உச்சநீதிமன்றம் கூட‌

இவர்கள் நூலுக்குமுன் 

துச்சநீதி மன்றங்கள் தான்.

எழுத்து என்பது மொழியைவிட்டு

வெளியேறி விடவேண்டிய கூட்டுப்புழுக்கள்

இதில் தமிழ் என்ன திராவிடம் என்ன?

தமிழை நக்கிக்கொண்டிருப்பவர்கள் 

வேண்டுமானால் 

தமிழுக்கு மணிமண்டபங்கள்

கட்டிக்கொண்டிருக்கட்டும்.

இதற்கு

நவீனத்துவம் பின் நவீனத்துவம்

இன்னும் எக்சிஸ்டென்ஷியலிசம் 

என்றெல்லாம் அவர்கள் 

ஜோல்னாப்பைக்குள்ளிருந்து 

புறாக்கள் பறக்கவிடுவார்கள்.

தமிழைக்கொண்டு தமிழையே கைம்மா 

போடுவார்கள்.

மறந்தும் அந்த தேவபாஷைக்கு

நூல் போடும் சடங்குகளில் 

சமஸ்கிருதத்தை புனிதம் என்று வருடிக்கொடுக்கும்

வழக்கத்தை விட்டே கொடுக்க மாட்டார்கள்.

பாபர் மசூதி இடிக்கப்படும்போது

அமெரிக்காவில் இருந்தேன்.

ஏனோ அது எனக்கு சந்தோஷமாக இருந்தது.

இப்படி அவர் கூறிய‌

மேலே கண்ட வரிகளுக்காகவே

அவருக்கு நூறு பாரதரத்னா கொடுத்துவிடலாம்

போலிருக்கிறது

என்று மகிழ்ந்தவர்களும் இங்கே இருக்கிறார்கள்.


எழுத்து என்பது மொழியைவிட்டு

வெளியேறி விடவேண்டிய கூட்டுப்புழுக்கள்

இதில் தமிழ் என்ன திராவிடம் என்ன?

தமிழை நக்கிக்கொண்டிருப்பவர்கள் 

வேண்டுமானால் 

தமிழுக்கு மணிமண்டபங்கள்

கட்டிக்கொண்டிருக்கட்டும்.

இதற்கு

நவீனத்துவம் பின் நவீனத்துவம்

இன்னும் எக்சிஸ்டென்ஷியலிசம் 

என்றெல்லாம் அவர்கள் 

ஜோல்னாப்பைக்குள்ளிருந்து 

புறாக்கள் பறக்கவிடுவார்கள்.

தமிழைக்கொண்டு தமிழையே கைம்மா 

போடுவார்கள்.

மறந்தும் அந்த தேவபாஷைக்கு

நூல் போடும் சடங்குகளில் 

சமஸ்கிருதத்தை புனிதம் என்று வருடிக்கொடுக்கும்

வழக்கத்தை விட்டே கொடுக்க மாட்டார்கள்.

இப்படித்தான் 

ஒரு புளியமரத்தின் கதையை எழுதுகிறேன்

என்று ஒருவர் 

மனித வாழ்க்கையின் எச்சிக்கலைத்தனங்களை

எழுத்தாக்கி விருதுகள் ஆக்கினார்.

இந்த தேவபாடைத்தும்பிகள் 

அவரையே மொய்த்துக்கொண்டு

தமிழ் இலக்கியத்தை சாக்கடையில் 

வீசினார்கள்.

சிறந்த எழுத்தாளரான ஜெயகாந்தனும்

இந்த நோய்க்கு பலியானவர் தான்.

சாஸ்திரங்கள் எனும் ரோடு ரோலர்களைக்கொண்டு

இந்த கீழ்ச்சாதி புழு பூச்சிகளை

நசுக்கி விடுவதே இந்த ஆதிக்கத்தின் குறி.

இதற்கு வாளை உருவிக்க்கொண்டு

காவல் காத்தவர்களே நம் மன்னர்கள்.

சனாதனம் என்றால் இது தான் என்று

எழுதப்படாமலேயே

இதுவும் இங்கே "சுருதி" தான் 

தமிழை ஏசும் தமிழ்.


________________________________________________


ருத்ரா


"எழுத்தாளர்கள் இந்த நாட்டின் முதுகெலும்புன்னு 


சொன்னேன்..


தட்னான் பாருங்க தட்னான் தட்னான் 


தட்டிக்கிட்டே இருந்தான்..."


பாருங்கள் 


டணால் தங்கவேலு அவர்கள் 


அன்றே சொல்லிவிட்டார் இந்தப் போலிகளை.


எழுத்துப்பசியெடுத்து எழுதிவர்களின்


வயிற்றுப்பசிக்கு வகை செய்தவர் அல்லவா


பத்ரி சேஷாத்ரி அவர்கள்.


காலச்சுவட்டில் சுவடு பதித்தவர்களின் எழுத்துகளின் சிகரம் கூட‌


இவர்கரோடு கொஞ்சம் வளைந்து 


நிழல் சாமரம் வீசியதோ 


என்று எண்ணும் வண்ணம்


சிலர் கும்மி கொட்டியதைப்பார்த்தோம்.


அறிவுஜீவித்தனம் என்பது


சில சமயங்களில்


உயிர் எழுத்துக்களின் மார்ச்சுவரியாய்


ஒரு முட்டு சந்தில் முட்டிக்கொள்ளும்


என்ற வேடிக்கையான வேதனையைத்தான்


நாம் பார்த்தோம்.


பேரறிஞர் அண்ணா ஒரு இடியட்.


தமிழர்களின் பொறுக்கித்தனம்.


சனாதனம் சொல்கிறது


பிராமணர்களைத்தவிர மற்றவர்கள் 


எல்லாம் காட்டுமிராண்டிகளே.


இதில் பழங்குடிகள் மலைவாசிகள் 


எல்லாம் நாற்றம்பிடித்தவர்கள் தான்


என்கிற போக்கில் தான்


மணிப்பூர் மக்களைப்பார்க்கிறார் 


பத்ரி.


உச்சநீதிமன்றத்துக்கு இங்கே என்ன வேலை?


வேண்டுமானால் அவர்கள் துப்பாக்கி கொண்டுபோய்


அடக்கிவிட்டு வரட்டுமே.


உச்சநீதிமன்றம் கூட‌


இவர்கள் நூலுக்குமுன் 


துச்சநீதி மன்றங்கள் தான்.


எழுத்து என்பது மொழியைவிட்டு


வெளியேறி விடவேண்டிய கூட்டுப்புழுக்கள்


இதில் தமிழ் என்ன திராவிடம் என்ன?


தமிழை நக்கிக்கொண்டிருப்பவர்கள் 


வேண்டுமானால் 


தமிழுக்கு மணிமண்டபங்கள்


கட்டிக்கொண்டிருக்கட்டும்.


இதற்கு


நவீனத்துவம் பின் நவீனத்துவம்


இன்னும் எக்சிஸ்டென்ஷியலிசம் 


என்றெல்லாம் அவர்கள் 


ஜோல்னாப்பைக்குள்ளிருந்து 


புறாக்கள் பறக்கவிடுவார்கள்.


தமிழைக்கொண்டு தமிழையே கைம்மா 


போடுவார்கள்.


மறந்தும் அந்த தேவபாஷைக்கு


நூல் போடும் சடங்குகளில் 


சமஸ்கிருதத்தை புனிதம் என்று வருடிக்கொடுக்கும்


வழக்கத்தை விட்டே கொடுக்க மாட்டார்கள்.


பாபர் மசூதி இடிக்கப்படும்போது


அமெரிக்காவில் இருந்தேன்.


ஏனோ அது எனக்கு சந்தோஷமாக இருந்தது.


இப்படி அவர் கூறிய‌


மேலே கண்ட வரிகளுக்காகவே


அவருக்கு நூறு பாரதரத்னா கொடுத்துவிடலாம்


போலிருக்கிறது


என்று மகிழ்ந்தவர்களும் இங்கே இருக்கிறார்கள்.




எழுத்து என்பது மொழியைவிட்டு


வெளியேறி விடவேண்டிய கூட்டுப்புழுக்கள்


இதில் தமிழ் என்ன திராவிடம் என்ன?


தமிழை நக்கிக்கொண்டிருப்பவர்கள் 


வேண்டுமானால் 


தமிழுக்கு மணிமண்டபங்கள்


கட்டிக்கொண்டிருக்கட்டும்.


இதற்கு


நவீனத்துவம் பின் நவீனத்துவம்


இன்னும் எக்சிஸ்டென்ஷியலிசம் 


என்றெல்லாம் அவர்கள் 


ஜோல்னாப்பைக்குள்ளிருந்து 


புறாக்கள் பறக்கவிடுவார்கள்.


தமிழைக்கொண்டு தமிழையே கைம்மா 


போடுவார்கள்.


மறந்தும் அந்த தேவபாஷைக்கு


நூல் போடும் சடங்குகளில் 


சமஸ்கிருதத்தை புனிதம் என்று வருடிக்கொடுக்கும்


வழக்கத்தை விட்டே கொடுக்க மாட்டார்கள்.


இப்படித்தான் 


ஒரு புளியமரத்தின் கதையை எழுதுகிறேன்


என்று ஒருவர் 


மனித வாழ்க்கையின் எச்சிக்கலைத்தனங்களை


எழுத்தாக்கி விருதுகள் ஆக்கினார்.


இந்த தேவபாடைத்தும்பிகள் 


அவரையே மொய்த்துக்கொண்டு


தமிழ் இலக்கியத்தை சாக்கடையில் 


வீசினார்கள்.


சிறந்த எழுத்தாளரான ஜெயகாந்தனும்


இந்த நோய்க்கு பலியானவர் தான்.


சாஸ்திரங்கள் எனும் ரோடு ரோலர்களைக்கொண்டு


இந்த கீழ்ச்சாதி புழு பூச்சிகளை


நசுக்கி விடுவதே இந்த ஆதிக்கத்தின் குறி.


இதற்கு வாளை உருவிக்க்கொண்டு


காவல் காத்தவர்களே நம் மன்னர்கள்.


சனாதனம் என்றால் இது தான் என்று


எழுதப்படாமலேயே


இதுவும் இங்கே "சுருதி" தான் 


தமிழை ஏசும் தமிழ்.


________________________________________________




"எழுத்தாளர்கள் இந்த நாட்டின் முதுகெலும்புன்னு 


சொன்னேன்..


தட்னான் பாருங்க தட்னான் தட்னான் 


தட்டிக்கிட்டே இருந்தான்..."


பாருங்கள் 


டணால் தங்கவேலு அவர்கள் 


அன்றே சொல்லிவிட்டார் இந்தப் போலிகளை.


எழுத்துப்பசியெடுத்து எழுதிவர்களின்


வயிற்றுப்பசிக்கு வகை செய்தவர் அல்லவா


பத்ரி சேஷாத்ரி அவர்கள்.


காலச்சுவட்டில் சுவடு பதித்தவர்களின் எழுத்துகளின் சிகரம் கூட‌


இவர்கரோடு கொஞ்சம் வளைந்து 


நிழல் சாமரம் வீசியதோ 


என்று எண்ணும் வண்ணம்


சிலர் கும்மி கொட்டியதைப்பார்த்தோம்.


அறிவுஜீவித்தனம் என்பது


சில சமயங்களில்


உயிர் எழுத்துக்களின் மார்ச்சுவரியாய்


ஒரு முட்டு சந்தில் முட்டிக்கொள்ளும்


என்ற வேடிக்கையான வேதனையைத்தான்


நாம் பார்த்தோம்.


பேரறிஞர் அண்ணா ஒரு இடியட்.


தமிழர்களின் பொறுக்கித்தனம்.


சனாதனம் சொல்கிறது


பிராமணர்களைத்தவிர மற்றவர்கள் 


எல்லாம் காட்டுமிராண்டிகளே.


இதில் பழங்குடிகள் மலைவாசிகள் 


எல்லாம் நாற்றம்பிடித்தவர்கள் தான்


என்கிற போக்கில் தான்


மணிப்பூர் மக்களைப்பார்க்கிறார் 


பத்ரி.


உச்சநீதிமன்றத்துக்கு இங்கே என்ன வேலை?


வேண்டுமானால் அவர்கள் துப்பாக்கி கொண்டுபோய்


அடக்கிவிட்டு வரட்டுமே.


உச்சநீதிமன்றம் கூட‌


இவர்கள் நூலுக்குமுன் 


துச்சநீதி மன்றங்கள் தான்.


எழுத்து என்பது மொழியைவிட்டு


வெளியேறி விடவேண்டிய கூட்டுப்புழுக்கள்


இதில் தமிழ் என்ன திராவிடம் என்ன?


தமிழை நக்கிக்கொண்டிருப்பவர்கள் 


வேண்டுமானால் 


தமிழுக்கு மணிமண்டபங்கள்


கட்டிக்கொண்டிருக்கட்டும்.


இதற்கு


நவீனத்துவம் பின் நவீனத்துவம்


இன்னும் எக்சிஸ்டென்ஷியலிசம் 


என்றெல்லாம் அவர்கள் 


ஜோல்னாப்பைக்குள்ளிருந்து 


புறாக்கள் பறக்கவிடுவார்கள்.


தமிழைக்கொண்டு தமிழையே கைம்மா 


போடுவார்கள்.


மறந்தும் அந்த தேவபாஷைக்கு


நூல் போடும் சடங்குகளில் 


சமஸ்கிருதத்தை புனிதம் என்று வருடிக்கொடுக்கும்


வழக்கத்தை விட்டே கொடுக்க மாட்டார்கள்.


பாபர் மசூதி இடிக்கப்படும்போது


அமெரிக்காவில் இருந்தேன்.


ஏனோ அது எனக்கு சந்தோஷமாக இருந்தது.


இப்படி அவர் கூறிய‌


மேலே கண்ட வரிகளுக்காகவே


அவருக்கு நூறு பாரதரத்னா கொடுத்துவிடலாம்


போலிருக்கிறது


என்று மகிழ்ந்தவர்களும் இங்கே இருக்கிறார்கள்.




எழுத்து என்பது மொழியைவிட்டு


வெளியேறி விடவேண்டிய கூட்டுப்புழுக்கள்


இதில் தமிழ் என்ன திராவிடம் என்ன?


தமிழை நக்கிக்கொண்டிருப்பவர்கள் 


வேண்டுமானால் 


தமிழுக்கு மணிமண்டபங்கள்


கட்டிக்கொண்டிருக்கட்டும்.


இதற்கு


நவீனத்துவம் பின் நவீனத்துவம்


இன்னும் எக்சிஸ்டென்ஷியலிசம் 


என்றெல்லாம் அவர்கள் 


ஜோல்னாப்பைக்குள்ளிருந்து 


புறாக்கள் பறக்கவிடுவார்கள்.


தமிழைக்கொண்டு தமிழையே கைம்மா 


போடுவார்கள்.


மறந்தும் அந்த தேவபாஷைக்கு


நூல் போடும் சடங்குகளில் 


சமஸ்கிருதத்தை புனிதம் என்று வருடிக்கொடுக்கும்


வழக்கத்தை விட்டே கொடுக்க மாட்டார்கள்.


இப்படித்தான் 


ஒரு புளியமரத்தின் கதையை எழுதுகிறேன்


என்று ஒருவர் 


மனித வாழ்க்கையின் எச்சிக்கலைத்தனங்களை


எழுத்தாக்கி விருதுகள் ஆக்கினார்.


இந்த தேவபாடைத்தும்பிகள் 


அவரையே மொய்த்துக்கொண்டு


தமிழ் இலக்கியத்தை சாக்கடையில் 


வீசினார்கள்.


சிறந்த எழுத்தாளரான ஜெயகாந்தனும்


இந்த நோய்க்கு பலியானவர் தான்.


சாஸ்திரங்கள் எனும் ரோடு ரோலர்களைக்கொண்டு


இந்த கீழ்ச்சாதி புழு பூச்சிகளை


நசுக்கி விடுவதே இந்த ஆதிக்கத்தின் குறி.


இதற்கு வாளை உருவிக்க்கொண்டு


காவல் காத்தவர்களே நம் மன்னர்கள்.


சனாதனம் என்றால் இது தான் என்று


எழுதப்படாமலேயே


இதுவும் இங்கே "சுருதி" தான் 


என்ற போற்றப்படுகிறது.


இந்த எக்காளங்களின்


அடி நாதமே 


இந்த "மனிதமை" வெறுப்பு தான்.




____________________________________________________




கொடியை சுருட்டி வைத்துவிட்டோம்.

ஆனாலும் 

துயரங்களின் தீக்கொளுந்துகள்

ஒரு ராட்சசகொடியாய் பறந்து கொண்டிருக்கிறது.

மரணங்களின் அடர்மழை

அச்சத்தின் மேகங்களோடு மேலே

கருக்கொண்டு நிற்கிறது.

மதவெறியிலிருந்து மீண்டு எழவேண்டிய‌

மனிதம் அசுரமாய் கோரைப்பல் காட்டி

கொக்கரிக்கிறது.

வரலாற்றுப்பக்கங்கள்

இன்னும் ரத்தத்தில் தோய்த்தெடுக்கப்படவேண்டும்

என்று உருண்டை விழிகளைக்கொண்டு

நெருப்பை வீசும் பார்வைகள் சுழல்கின்றன.

மக்கள் மனங்களில் 

கொலைப்பசியை கொந்தளிக்கச்செய்யும்

சித்தாந்தங்கள் 

கொஞ்சமும் மனிதத்தின் ஈரம் இன்றி

பதாகை விரித்து 

பாம்பின் படம் எடுத்து ஆடுகின்றன.

அடுத்த ஆண்டு கொடி பறக்கும் போது

சூரியன் முழுதுமே

ரத்தம் வடித்த முகத்தால்

இந்த வானத்தை போர்த்திக்கொண்டு விடுமோ?

மக்களே

மலடு தட்டிய மனத்தில்

சிந்தினையின் கூர் தீட்டி

ஆயத்தமாய் இருங்கள்.

உண்மையான வரலாறு துலங்கிவிடும்

தருணங்கள் இதோ

மூச்சுவிடும் உங்கள் மூக்கின் முகடுகளில்

பெரும்புயல் வீச் காத்திருக்கிரது.


_________________________________________________16.08.2023







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக