சாணக்கியம்
=================================ருத்ரா
பட்டியல் என்பது புருசுவேலை
கருப்பன்
கருப்பனே தான்.
___________________________________________
தேர் இழுக்கவே விடாதே
விட்டால்
உலகத்துக்கே வடம் பிடிப்பான்.
________________________________________________
பன்றி அவதாரத்தை
அறுத்து விற்கலாம்
பசுவுக்கு மட்டும் கற்பூரமா?
_________________________________________________
சாக்கடைக்கு "எந்திரன்" வருவான்.
மனிதர்களை
சாக்கடை ஆக்கு.
__________________________________________________
அவர்களையும் அமைச்சர்களாக்கு.
சோளக்கொல்லைச் சட்டையை
யூனிஃபார்ம் ஆக்கு
_____________________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக