சனி, 20 ஜூன், 2026

பொன்னாடை

 



மாண்புமிகு முதலமைச்சர் 

திராவிடக்கழக தலைவருக்கு

பொன்னாடை அணிவித்து

பாராட்டியது...

இந்த செய்தியின்

சாணக்கியத்தனம் அல்லது

அசாணக்கியத்தனம்

என்றெல்லாம் போய்

செய்திகளின் குப்பைக்கிடங்குக்குள்

விழுதல் நன்று அன்று.

பதவி ஏற்பதை முன்னிட்டு

முந்நாள் முதலமைச்சரிடம் சென்று

பொன்னாடை போர்த்தி

ஒரு இமய உச்சி ஏறி இறங்கியவர் தான்.

நற்செயல்களுக்கு மட்டுமே

இங்கு மகுடங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக