சங்கராச்சாரியார்
ராமானுஜாச்சாரியார்
மத்வாச்சாரியார்
இவர்கள் மூன்று பேரும்
மண்டைகளை உடைத்துக்கொண்டது
போதாதென்று
இன்னும் இந்த மக்களை
தத்துவம் சொல்லுகிறேன் என்று
வதைத்துக்கொண்டு தான்
இருந்தார்கள்.
திடீரென்று
இந்த மூவரும் காணாமல் போனார்கள்.
அது என்ன தான்
என்று
இவர்கள் விளங்கிக்கொண்டார்கள்.
ஆகா ....என்று
புரிந்து கொண்டதும்
காணாமல் மறைந்து போனார்கள்.
உபதேசம் கேட்டவர் கவுண்டமணி.
உபதேசித்தவர் செந்தில்.
உப்தேசம் ஆனது
அந்த
பிரம்மம்
மாயா
ஆத்மா
வாழ்க்கை எனும்
"வாழைப்பழம்" தான்!!!
____________________________________
சொற்கீரன்
_______________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக