ரியாஸ் குரானாவின் "ஜன்னலோர சீட்"
____________________________________________________
நாம் சமுதாய மிருகமா?
கிரேக்க அறிஞன் அப்படித்தான்
சொல்லியிருக்கிறான்.
அதற்காக நமக்கு வாலும்
கூர் நகமும் தேவையில்லை.
நம் முறைத்த பார்வைகளிலேயே
அவையெல்லாம் இருக்கத்தான்
செய்கின்றன.
அது எப்படி ஜன்னலோர சீட்டில்
இந்த கிரீடம் நமக்கு வைக்கப்படுகிறது?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக